நாட்டின் சில இடங்களில் பனிமூட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் மாலை வேளையில் மழையுடனான வானிலை நிலவி வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் மழையுடன் அடிக்கடி ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கலுகல பிட்டவல, கினித்தேனை, கடவல, வட்டவளை – ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் குடகம, கொட்டகலை, சென்கிளையார், தலவாக்கலை, ரதலல், நானுஓயா உள்ளிட்ட பகுதியில் அடிக்கடி கடும் பனி மூட்டம் காணப்படுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் … Continue reading நாட்டின் சில இடங்களில் பனிமூட்டம்